பிளவுஸ் பார்மா
இங்கே உள்ள ஒவ்வொரு பிளவுஸ் பார்மாவும் நீங்கள் கொடுக்கும் அளவுகளுக்கே வரையப்பட்டு வெட்டப்படுகிறது — பெரிதாக்கியோ சிறிதாக்கியோ எடுத்த ஸ்டாண்டர்ட் சைஸ் அல்ல. உங்கள் மாடலைத் தேர்வு செய்து, அளவுகளைக் கொடுங்கள். துணியின் மேல் வைத்து வெட்டத் தயாரான பேப்பர் பார்மாவை அனுப்புகிறோம்.