கடைக்குத் திரும்ப
சலுகைகள்

காம்போ சலுகைகள் — இதுவரை மிச்சம் ₹717
ஒரே ஆர்டரில்

ரெண்டு பார்மா வாங்கினாலே தள்ளுபடி தொடங்கிவிடும். குறியீடு தட்ட வேண்டாம், குறைந்தபட்ச தொகை நினைவில் வைக்க வேண்டாம் — கூடையே கணக்கிட்டுக் கழித்துக் கொள்கிறது.

ஒரு பார்மாவில் தொடங்குங்கள் பார்பபது இலவசம் · ஆர்டர் செய்தால் மட்டும் பணம்

அதிகம் வாங்கும்போது, ஒவ்வொன்றின் விலையும் குறைகிறது

1
ரெண்டு பார்மா
10% தள்ளுபடி

ரெண்டும் உடனடியாக. ரெண்டாவது முறை ஆர்டர் செய்யும் பெரும்பாலானோர் இதைச் செய்கிறார்கள்.

2
மூன்று அல்லது அதற்கு மேல் அதிகம் தேர்வு
15% தள்ளுபடி

நாங்கள் தரக்கூடிய ஒரு பார்மாவின் சிறந்த விலை. அதிகம் தைக்கும் ஸ்டைல்களைச் சேர்த்து வாங்குங்கள்.

3
பெரிய ஆர்டர்கள்
₹717 off over ₹3,026

கூடையின் தொகை அந்த மதிப்பை எட்டும்போதே தானாகவே பிடிக்கப்படும்.

அது எப்படி இருக்கும்

அதிகம் ஆர்டர் செயப்படும் மூன்று பார்மாக்கள் ஒரே கூடையில். ஒன்றை நீக்கினால் ரெண்டுக்கு எவ்வளவு என்பதைப் பார்க்கலாம்.

Three patterns₹1,472
Combo saving (15%)−₹221
நீங்கள் கட்டுவது₹1,251
உங்கள் பார்மாக்களைத் தேர்ந்தெடுங்கள் →

நீங்கள் விரும்பும் எந்த பார்மாக்களையும் தேர்ந்தெடுங்கள் — நீங்கள் எத்தனை வாங்குகிறீர்களோ அதன்படி தள்ளுபடி கணக்கிடப்படும்.

3 in 1, 4 in 1 காம்போ பார்மா செட்

மார்க்கெட்களில் 3 in 1, 4 in 1 காம்போ பார்மா செட் விற்கிறார்கள் — ஸ்டாண்டர்ட் சைஸ்களில் வரைந்த மூன்று நான்கு பார்மாக்கள் ஒரே பேக்கில். நாங்கள் செய்வது வேறு. கடையில் உள்ள எந்த பார்மாக்களையும் சேர்த்து உங்கள் சொந்த காம்போவை உருவாக்குங்கள். ஒவ்வொன்றும் உங்கள் அளவுக்கே வெட்டப்படும். சலுகை தானாகவே பிடிக்கும்: ரெண்டுக்கு 10%, மூன்று அல்லது அதற்கு மேலுக்கு 15%. நிலையான செட் கிடையாது, நீங்கள் பொருந்த வேண்டிய சைஸும் கிடையாது.

இவற்றில் தொடங்குங்கள்

எல்லா விலைகளிலும் GST சேர்ந்துள்ளதுபணம் செலுத்தும்போது கூடுதல் கட்டணம் இல்லை
₹999-க்கு மேல் டெலிவரி இலவசம்அதற்குக் கீழ் ₹49, இந்தியா முழுவதும்
உங்கள் அளவுக்கே வெட்டப்படுகிறதுஸ்டாண்டர்ட் சைஸைப் பெரிதாக்கியது அல்ல

ஒரே நேரத்தில் ஒரு சலுகை மட்டும். இந்தச் சலுகைகள் ஒன்றுடன் ஒன்று சேர்வதில்லை — உங்களுக்கு எது அதிகம் மிச்சம் தருகிறதோ அதைக் கூடை பயன்படுத்துகிறது. அதனால் எப்போதும் சிறந்த விலையே கிடைக்கும். டெலிவரி அதில் சேர்தியல்ல. ₹999 அல்லது அதற்கு மேல் வாங்கினால், நீங்கள் பெற்ற தள்ளுபடியைத் தாண்டி டெலிவரியையும் இலவசமாக அனுப்புகிறோம்.

Size Hub-ல் குக்கீகள்

We use cookies to keep your basket and your language. Cookies that measure how the shop is used are set only if you say yes. One advertising cookie is set either way - the notice below explains which, and why. குக்கீகளை நாங்கள் எப்படப் பயன்படுத்துகிறோம்